Tuesday, May 18, 2010
Sunday, May 16, 2010
மத்திய அரசு உத்தரவு: விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை நீடிப்பு
Updated 5/15/2010 10:19:52 AM
புதுடெல்லி: விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்து உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ம் ஆண்டு மே மாதம் ஸ்ரீபெரும்புதூரில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தற்கொலைப் படையால் படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து 1992ல் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதில் இருந்து ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மே மாதம் இலங்கை ராணுவத்துடன் நடந்த போரில் விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டது. அதன் பிறகு எஞ்சியுள்ள அந்த இயக்கத்தின் தலைவர்களும், போராளிகளும் மீண்டும் ஒன்று சேர முயற்சி செய்வதாக உளவுத்துறை மூலம் மத்திய அரசுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு நேற்று அறிவிக்கை வெளியிட்டது. நடைமுறைப்படி இந்த அறிவிக்கை டிரிபியூனல் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன.

ஜெயா டிவி நிகழ்ச்சியிலிருந்து குஷ்பு அதிரடி நீக்கம்
Updated 5/16/2010 10:56:31 AM
கடந்த 2001ம் ஆண்டு முதல் ஜெயா டிவியில் ஜாக்பாக்ட் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் நடிகை குஷ்பு.இவர் நேற்று முன் தினம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதையடுத்து அவர் ஜாக்பாக்ட் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாய் நீக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து ஜாக்பாக்ட் நிகழ்ச்சியினர், ‘’தொழில் வேறு, அரசியல் வேறு என்ற கண்ணோட்டத்தில் குஷ்பு திமுகவில் இணைந்த போது தெரிவித்துள்ளார். ஆனால் நாங்கள் அப்படி பார்க்க முடியாது. ஜெயா டிவியும் அப்படி பார்க்காது.
திமுகவில் சேருவதற்கு சில நாட்களுக்கு முன்பு கூட ஜாக்பாக்ட் நிகழ்ச்சி சம்பந்தமாக மீட்டிங் நடந்தது. அப்போது கூட அவர் அரசியல் ஆசை பற்றி தெரிவிக்கவில்லை. கட்சியில் சேரும் போது தெரிவிக்கவில்லை. தொழில் வேறு அரசியல் வேறு என்று நினைப்பதால் அப்படி செய்திருக்கலாம்.ஆனால் நாங்கள், இனி ஜாக்பாக்ட் நிகழ்ச்சியில் குஷ்பு பங்கேற்கக்கூடாது என்பதில் தெளிவான முடிவு எடுத்துள்ளோம். அவரை இந்நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாய் நீக்கியுள்ளோம்.
அவர் பங்கேற்ற 15 எபிசோடு ஒளிபரப்பாகும் நிலையில் தயாராக இருக்கிறது. அதையும் ஒளிபரப்பப்போவதில்லை’’என்று தெரிவித்துள்ளனர்.

வடிவேலுவுக்கு கொலை மிரட்டல் : சிங்கமுத்து கைது
Updated 5/16/2010 5:51:01 PM
நடிகர் வடிவேலு, தன்னுடன் நடித்து வந்த சிங்கமுத்து 7 கோடி ரூபாய் ஏமாற்றி விட்டதாக சென்னை கமிஷ்னரிடம் புகார் கொடுத்திருந்தார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கையில் சிங்கமுத்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக புகார் தெரிவித்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இன்று மீண்டும் தனக்கு சிங்கமுத்து கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக வடிவேலு, புகார் தெரிவித்தார். இதையடுத்து சென்னை விருகம்பாக்கம் போலீசாரால் திடீர் என்று சிங்கமுத்து கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

மேலவை அமைக்கும் பணி தீவிரம்
சென்னை : நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து தமிழகத்தில் மேலவை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான சிறப்பு அதிகாரியை தமிழக அரசு நேற்று நியமித்தது.
தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவை அமைக்க வேண்டும் என்று, கடந்த ஏப்ரல் மாதம் பேரவையில் அனிதா ராதாகிருஷ்ணன் (திமுக) பேசும் போது வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்த முதல்வர் கருணாநிதி மீண்டும் மேலவை கொண்டுவரப்படும்; அதற்கான தீர்மானம் விரைவில் இந்த அவையில் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, ஏப்ரல் 12ம் தேதி மேலவை அமைப்பதற்கான தீர்மானத்தை பேரவையில் முதல்வர் கருணாநிதி முன் மொழிந்தார். வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்துக்கு ஆதரவாக 155 பேரும், எதிர்த்து 61 பேரும் வாக்களித்தனர்.
மத்திய அரசின் ஒப்புதலுக்காக இந்த தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தில் மேலவை அமைப்பதற்கான தீர்மானம், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கடந்த 5ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. விவாதத்துக்குப் பின் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுபோலவே மக்களவையிலும் கடந்த 6ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் பெறப்பட் டதையடுத்து, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து தமிழகத்தில் மேலவை அமைக்கும் பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது. மேலவை உருவாக்கும் பணிகளை கவனிப்பதற்காக சிறப்பு அதிகாரியை நேற்று நியமித்தது. இதுகுறித்து சட்டப் பேரவை செயலாளர் மா.செல்வராஜ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
சட்டமன்ற மேலவையை உருவாக்குவதற்கான பணிகளை மேற்கொள்வதற்காக ‘சிறப்பு பணிக்கான அதிகாரி’ பதவி ஒன்று உருவாக்கப்படுகிறது. மேலவை தொகுதி வரையறை, மேலவைக்கான தேர்தல் ஆகிவை தொடர்பாக, இந்த அதிகாரி பொதுத் துறை (தேர்தல் பிரிவு) அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவார்.
இந்த அதிகாரியின் பதவிக் காலம் தற்காலிக அடிப்படையில் ஒரு வருடத்திற்கு இருக்கும். இந்த பதவிக்கு சட்டப் பேரவையின் இணைச் செயலாளராக இருக்கும் ஏ.எம்.பி.ஜமாலுதீன் நியமிக்கப்படுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, May 4, 2010
வாழ்த்து செய்தி
பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் நிர்ரஹீம்
இன்று மண நாள் காணும் எங்களின் அன்பு நண்பன்
மணமகன்: என் .எஸ் .கே. ரசூல்லாஹ் கான்
மணமகள் :பி .மெஹராஜ்பானு
மணமக்கள் இருவரும் தீன்வழி நின்று நபிவழி சென்று இன்றுபோல் என்றும் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்வோம்
என்றும் அன்புடன் வாழ்த்தும் அன்பு உள்ளங்கள்
M.SHEIK DAWOOD(DUBAI)
S.SEENI NASEERALI(DUBAI)

Saturday, May 1, 2010
நிக்காஹ் நிஹழ்ச்சி

அளவற்ற அருளாலன் நிகற்ற அன்புடையோன் எல்லாம் வல்ல
அல்லாவிற்க்கே புகழ் அணைத்தும்.
அல்லாவிற்க்கே புகழ் அணைத்தும்.
குதக்கோட்டை ஊராட்ச்சி மன்ற துணைத் தலைவர் N.S.K.ரசுல்லாஹ் கான்
அவர்களின் நிக்காஹ் என்னும் திருமண நிகழ்ச்சி வரும் 5.5.2010. அன்று MG MAHALL இல் நடைபெருகிறது அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம்.
இவன்,
தீன்காக்கும்இளைஙர் சங்கம்
கொட்டியகாரன் வலசை.
Subscribe to:
Posts (Atom)