புதுடில்லி: டில்லி வந்த ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலையில் பெரும் விபத்தில் இருந்து தப்பியது. இதனால் மற்றொரு துயர சம்பவம் தவிர்க்கப்பட்டது. துபாயில் இருந்து மங்களூரூ வந்த விமானம் தரையிறங்கியபோது எரிந்து சாம்லான துயர சம்பவத்தில் 160 கருகி பலியாயினர். இந்த சம்பவ துயர அலை நீங்குவதற்குள் மீண்டும் ஒரு இந்திய விமானம் ஒரு பெரும் விபத்து நடக்க நேரிட்டு நூலிலையில் தவிர்க்கப்பட்டது.
மும்பை- போபால்- இந்தூர் - டில்லி செல்லும் ஏர்லைன்ஸ் ( ஐ. சி., 113 ) விமானம் இன்று காலை 11.10 மணி அளவில் டில்லி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நேரத்தில் விமானத்தின் இரண்டு டயர்கள் ஒரே நேரத்தில் வெடித்தது. இதனையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் 102 பேரும் என்ன நடக்கப்போகிறதோ என்ற அச்சத்தில் உறைந்தனர். பெரும் பதட்டம் அடைந்தனர். இதற்கிடையில் உடனுக்குடன் தகவல் பரிமாறப்பட்டு விமானத்தை சாதுர்யமாக பைலட் தரையிறக்கினார். தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணிகள் வெளியேற உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
டயர் வெடிக்கவில்லை; ஏர் லைன்ஸ் மறுப்பு : இந்த சம்பவம் குறித்து ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறியிருப்பதாவது: டயர் வெடித்தது என்ற தகவல் பரவியது. ஆனால் டயர் வெடிக்கவில்லை காற்று வெளியேறி குறைவாக இருந்தது என்ற தகவல் மட்டுமே தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பைலட்டுக்கு தரையிறங்க உத்தரவிடப்பட்டது. தயார் நிலையில் இருந்த தீயணைக்கும் படையினர் தயராக இருந்தனர். தண்ணீரை பீய்ச்சி அடித்து கூல் செய்தனர். பயணிகள் பத்திரமாக உள்ளனர்.
கடந்த 22 ம் தேதி ஏர் இந்திய விமான விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் நடந்த ஒரு மாதத்திற்குள் மீண்டும் ஒரு சம்பவம் விமான பயணிகளை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு முறையான பராமரிப்பு , முன்சோதனை குறைபாடுதான் காரணமாக இருக்கும் என விமானத்தில் பயணிப்போர் கருத்து தெரிவிக்கின்றனர்.
Tuesday, June 15, 2010
Wednesday, June 9, 2010
பால் குடிக்கும் வயதில் சிகரெட் பிடிக்கும் குழந்தைகள் : ஓர் அதிர்ச்சி தகவல்!
இந்தோனேசியா: இந்தோனேசியாவில் யாவென் என்ற 3 வயதான சிறுமி ஒரு நாளைக்கு குறைந்தது 40 சிகரெட்டுகளை உபயோகிக்கிறாள். புகை பிடிப்ப துடன் மது அருந்தும் பழக்கத்தையும் இந்த சிறுமி கொண்டுள்ளாள். பாதுகாப்பான இடத்தில் வசிக்கும் இந்த சிறுமி தனது பெற்றோருக்குத் தெரியாமல் பணத்தை திருடி வாங்குவதுடன் தனது தந்தை வைத்திருக்கும் சிகரெட்டுகளையும் திருடி குடிக்கும் பழக்கத்தையும் கொண்டுள்ளாள்.
இந்தப் பழக்கத்திற்கு அடிமையானவுடன் தனது உடை அலங்காரத்தினையும் மாற்றிக் கொண்டாள்.
பெரும்பாலும் ஆண்கள் அணியும் உடைகளையே பயன்படுத்துகிறாள். மேலும் ஒரு நாளைக்கு 3 டம்ளருக்கு மேல் மது அருந்திய நிலையிலும் தனக்கு எந்த பிரச்னையும் இல்லை எனவும் சிறுமி தெரிவித்துள்ளாள். கடந்த ஒரு வருடமாக இருக்கும் இந்த பழக்கத்தை இப்போதுதான் அவளது பேற்றோர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் சிறுமியின் உடல்நலம் ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Monday, June 7, 2010
சாதனை படைத்த "காயிதே மில்லத்" தொகுதிக்கு போகாமலேயே தேர்தல்களில் வென்றவர்
இஸ்லாமியர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கியவர் `காயிதே மில்லத்' இஸ்மாயில் சாகிப். நீண்ட காலம் முஸ்லிம் லீக் கட்சி தலைவராக இருந்து சமுதாயத்துக்கு உழைத்தவர். அரசியல், பொது வாழ்க்கை இரண்டிலும் மக்களின் ஆதரவை பெற்று விளங்கியவர்.
அன்பு, அடக்கம், ஆற்றல் ஆகியவற்றின் உறைவிடமாக திகழ்ந்தவர். தொகுதிக்கு நேரில் செல்லாமலேயே தேர்தலில் வெற்றி பெறுகிற அளவுக்கு மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்.
அனைத்து கட்சியினரும் மதிக்க தக்க தலைவராக விளங்கினார். இந்திரா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, ஜாகீர் உசேன், ஈ.வெ.ரா. பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் கட்சி பாகுபாடின்றி நட்புறவு கொண்டிருந்தார்.
இத்தகைய பெருமைக்குரிய இஸ்மாயில் சாகிப், திருநெல்வேலியை அடுத்த பேட்டை என்ற ஊரில் 1896_ம் ஆண்டு பிறந்தார். இவருடைய தகப்பனாரின் பெயர் மியாகான் ராவுத்தர். திருவாங்கூர் அரச குடும்பத்தினருக்கு துணிகள் விற்பனை செய்யும் வணிகராகவும், முஸ்லிம் மத தலைவர் (மவுலவி) ஆகவும் இருந்தார். இஸ்மாயில் சாகிப் சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். தாயார்தான் அரபு மொழியும், மத நூலும் கற்றுக்கொடுத்தார்.
திருநெல்வேலியில் உள்ள உயர்நிலைப்பள்ளிக்கூடத்தில் படிப்பு முடிந்ததும் திருச்சி ஜோசப் கல்லூரியிலும், பிறகு சென்னை கிறிஸ்தவ கல்லூரியிலும் படித்து பி.ஏ. பட்டம் பெற்றார்.
பட்டம் பெற 2 மாதம் இருந்தபோது, காந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். 1920_ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் குதித்தார். அந்த ஆண்டில் திருநெல்வேலியில் நடந்த காங்கிரஸ் கட்சி மாநாட்டில் ஒத்துழையாமை இயக்கத் தீர்மானத்தை பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றினார்.
1936_ம் ஆண்டு இஸ்மாயில் சாகிபு, முஸ்லிம் லீக் கட்சியில் சேர்ந்தார். 1945_ம் ஆண்டில், தமிழ்நாட்டில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஆனார். 1948_ம் ஆண்டு இந்திய ïனியன் முஸ்லிம் லீக் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.
1946 முதல் 52_ம் ஆண்டு வரை பழைய சென்னை மாகாண சட்ட சபை உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். 1952_ம் ஆண்டு முதல் 58_ம் ஆண்டு வரை டெல்லி மேல்_சபை உறுப்பினராக பதவி வகித்தார்.
1962_ம் ஆண்டில் கேரளாவில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். அதன் பின் 1967, 1971 தேர்தல்களிலும் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.
தொகுதிக்கு செல்லாமலேயே தேர்தலில் வெற்றி பெற்றவர் இஸ்மாயில் சாகிப் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வளவு தூரம் தொகுதி மக்களின் செல்வாக்கை பெற்றவர்.
இஸ்மாயில் சாகிப்பின் மனைவி பெயர் அமீதா பீவி. இவர் 1962_ம் ஆண்டில் காலமானார். இஸ்மாயில் சாகிப்பின் ஒரே மகன் மியாகான்.
"காயிதே மில்லத்" இஸ்மாயில் சாகிபுக்கு 1972 மார்ச் 25_ந்தேதி திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வயிற்றில் கடுமையாக வலி ஏற்பட்டது. இதனால் அவர் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
குடல் புண் (அல்சர்) நோய்க்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. டாக்டர் யு.முகமது தலைமையில் 15 டாக்டர் கள் கொண்ட குழு சிகிச்சை அளித்தார்கள். 31_ந்தேதி காலை அவர் ரத்த வாந்தி எடுத்தார். கல்லீரலும் சரிவர வேலை செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து உணர்வு இழந்தார். உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது. டாக்டர்கள் இரவு பகலாக அவருக்கு சிகிச்சை அளித்தனர்.
ஏப்ரல் 4_ந்தேதி சிறுநீரகம் சரிவர இயங்கவில்லை. அதை சீராக்க ஒரு மணி நேரம் ஆபரேஷன் நடந்தது. ஆயினும் அவர் உடல் நிலை தேறவில்லை. தொடர்ந்து மோசம் அடைந்தது.
முதல்_அமைச்சர் கருணாநிதி, அமைச்சர்கள் சாதிக்பாட்சா, சி.பா.ஆதித்தனார், திராவிட கழக தலைவர் ஈ.வெ.ரா. பெரியார் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று அவரை பார்த்தனர். முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த சட்டமன்ற, பாராளு மன்ற உறுப்பினர்களும், பிரமுகர்களும் ஆஸ்பத்திரியிலேயே இருந்தனர்.
அன்றைய தினம் (4_4_1972) இரவு 10 மணி அளவில் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகியது. உறவினர்கள் அவரைச் சுற்றி அமர்ந்து "குர்ஆன்" ஓதினார்கள்.
நள்ளிரவு 1_15 மணிக்கு இஸ்மாயில் சாகிப் மரணம் அடைந்தார். உயிர் பிரியும்போது, அவருடைய மகன் மியாகான், மருமகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் அருகில் இருந்தனர்.
இஸ்மாயில் சாகிப் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து குரோம்பேட்டையில் உள்ள அவர் வீட்டுக்கு காரில் கொண்டு போகப்பட்டது. மரணம் அடைந்தபோது காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிபுக்கு வயது 76.
மறுநாள் (5_ந்தேதி) காலை பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்கு வசதியாக ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது. கல்லூரியின் கலை அரங்கின் மத்தியில் ஒரு மேடை அமைத்து அதில் இஸ்மாயில் சாகிப் உடல் வைக்கப்பட்டது. உடல், முஸ்லிம் லீக் கொடியால் போர்த்தப்பட்டு இருந்தது. காலையில் இருந்தே மக்கள் ஆயிரக்கணக்கில் வந்து, இறுதி மரியாதை செலுத்தினார்கள்.
முதல்_அமைச்சர் கருணாநிதி, காலை 8_25 மணிக்கு வந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மற்றும் அமைச்சர்கள் நெடுஞ்செழியன், என்.வி.நடராசன், மாதவன், ப.உ.சண்முகம், சத்தியவாணிமுத்து அம்மையார், சாதிக்பாட்சா, சி.பா.ஆதித்தனார், ராசாராம், மன்னை நாராயணசாமி, ராமச்சந்திரன், ஓ.பி.ராமன், கண்ணப்பன் ஆகியோரும் மலர் மாலை வைத்தனர்.
பிற்பகலில் திராவிட கழக தலைவர் ஈ.வெ.ரா.பெரியார் வந்து இறுதி மரியாதை செலுத்தினார். இஸ்மாயில் சாகிப்பின் மகன் மியாகானுக்கு ஆறுதல் கூறினார்.
பழைய காங்கிரஸ் தலைவர் காமராஜர், சபாநாயகர் மதியழகன், மேல்_சபை தலைவர் சி.பி.சிற்றரசு, தமிழரசு கழக தலைவர் ம.பொ.சிவஞானம், முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம், நீதிபதி இஸ்மாயில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பொன்னப்ப நாடார், ராஜாராம் நாயுடு ஆகியோரும் இறுதி மரியாதை செலுத்தினர்.
பின்னர் புதுக்கல்லூரியில் உள்ள மசூதிக்கு இஸ்மாயில் சாகிப் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு தொழுகை நடைபெற்றது. பிறகு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலம் புறப்படுவதற்கு முன் முதல்_அமைச்சர் கருணாநிதியும், மற்ற அமைச்சர்களும் வந்து இறுதி மரியாதை செலுத்தினார்கள்.
ஊர்வலத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரம், மேற்கு வங்காளம் முதலிய வெளி மாநிலங்களில் இருந்து வந்த முஸ்லிம் லீக் பிரமுகர்கள் நடந்து சென்றனர்.
தி.மு.க. பொருளாளர் எம்.ஜி.ஆரும் நடந்து போனார். ஊர்வலத்தில் போனவர்கள் எண்ணிக்கை லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.
இறுதி ஊர்வலத்தில் கேரள கல்வி மந்திரி முகமது கோயா, ஊராட்சி மந்திரி அவுக்காதல் குட்டிநகா, பொதுப்பணி மந்திரி திவாகரன், ரெவினிï மந்திரி பேபி ஜான், சபாநாயகர் மொகிதீன் குட்டி, புதுச்சேரி மந்திரி ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
காஞ்சீபுரத்தில், அண்ணாவை ஆதரித்து நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் "காயிதே மில்லத்" கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிக்கொண்டிருப்பது அப்துல் சமது (1962). ஊர்வலம் பீட்டர்ஸ் ரோடு, பெசன்ட் ரோடு வழியாக, திருவல்லிக்கேணி ஐரோட்டில் உள்ள வாலாஜா மசூதியை அடைந்தது. அங்கு இஸ்மாயில் சாகிப் உடல், முஸ்லிம் மத சம்பிரதாயப்படி அடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் நடந்தபோது கூடி இருந்தவர்கள் "அல்லாஹ் _ அக்பர்" என்று குரல் எழுப்பினார்கள்.
இஸ்மாயில் சாகிப் உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகு அங்கு இரங்கல் கூட்டம் நடந்தது. அதில் கருணாநிதி பேசுகையில் கூறியதாவது:-
"தனது 50 ஆண்டு கால வாழ்வில் 8 கோடி முஸ்லிம்களுக்காக உழைத்து பொற்கால மாக்கித் தந்தார். தமிழர்களுக்கு மட்டும் அல்ல _ இந்தியர்களுக்கும் அவர் மறைவு மாபெரும் இழப்பு. இஸ்மாயில் சாகிப் மனிதருள் மாமணி. அடக்கம், அறிவு, ஆற்றல் ஆகியவற்றின் உறைவிடம். இஸ்மாயில் சமூகத்துக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் நீண்ட நெடுங்கால தொடர்பு இருந்து வருகிறது.
எங்கள் அண்ணன் மறைவுக்கு பிறகு இஸ்மாயில் சாகிப் அண்ணனுக்கு அண்ணனாக திகழ்ந்தார். அவர் மறைந்து விட வில்லை. நெஞ்சத்தில் உறைந்து விட்டார். அவர் நம்மோடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் உள்ளத்தில் இருக்கிறார்."
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
கூட்டத்தில் கேரள அமைச்சர்கள் முகமது கோயா, திவாகரன், பாண்டிச்சேரி அமைச்சர் ராமசாமி, சபாநாயகர் மதியழகன், தி.மு.க. பொருளாளர் எம்.ஜி.ஆர்., கேரள முஸ்லிம் லீக் தலைவர் தங்கல், இந்திய முஸ்லிம் லீக் செயலாளர் இப்ராகிம் சுலைமான் சேட், அப்துல் சமது, பீர்முகமது, திருப்பூர் மொய்தீன் மற்றும் பலர் பேசினார்கள்.
இஸ்மாயில் சாகிப் மறைவுக்கு ஜனாதிபதி வி.வி.கிரி, தமிழக கவர்னர் கே.கே.ஷா, திராவிட கழக தலைவர் பெரியார், சுதந்திரா கட்சி தலைவர் ராஜாஜி, பழைய காங்கிரஸ் தலைவர் காமராஜர், கேரள முதல்_மந்திரி அச்சுதமேனன் உள்பட ஏராளமான தலைவர்கள் அனுதாப செய்தி வெளியிட்டார்கள்.
டெல்லி பாராளுமன்றத்திலும், தமிழ்நாடு சட்டசபையிலும் அனுதாப தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எல்லா உறுப்பினர் களும் ஒரு நிமிடம் மவுனமாக எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்கள்

நடுவானில் பறந்தபோது விமானத்தில் எந்திர கோளாறு அவசரமாக தரை இறங்கியது
சண்டிகாரில் இருந்து இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவுக்கு தனியார் சிறிய ரக விமானம் ஒன்று சென்றது. விமானத்தில் முக்கிய விருந்தினர்கள் சிலர் இருந்தனர்.விமானம் சிம்லாவுக்கு சென்று தரை இறங்க தயாரானது. அப்போது விமானத்தின் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு இருப்பது தெரிந்தது.
எனவே விமானம் சிம்லாவில் தரை இறங்காமல் மீண்டும் சண்டிகார் திரும்பி அங்கு பத்திரமாக தரை இறங்கியது.
சிம்லா விமான நிலையம் மேஜை மேல் பகுதி அமைப்பில் உருவாக்கப்பட்டது ஆகும். இதேபோன்று அமைந்த மங்களூர் விமான நிலையத்தில் சமீபத்தில் விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டது.
எந்திர கோளாறுடன் இருந்த விமானம் சிம்லாவில் தரை இறங்கி இருந்தால் விபத்தில் சிக்கும் வாய்ப்பு இருந்தது. எனவே தான் அங்கு இறங்காமல் மீண்டும் சண்டிகார் திரும்பி வந்து தரை இறங்கியது
திருமணம் செய்வதாக சொல்லி 12 பெண்களை மயக்கி மோசடி: ரூ.8 லட்சம் பணம் பறித்த வாலிபர் சென்னையில் சிக்கினார்
ஆலந்தூர், ஜூன். 7-
சென்னையில் உள்ள ஒரு பிரபல மருத்துவக் கல்லூரியில் பேராசிரியை ஆக வேலை பார்த்து வருபவர் சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 38 வயதான அவருக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. வயதாகி விட்டதால் அதற்கேற்ப மணமகன் தேடிக் கொண்டிருந்தார்.
இரண்டு மாதத்துக்கு முன்பு பேராசிரியை சுமதியின் செல்போனில் ஒரு வாலிபர் தொடர்பு கொண்டு பேசினார். 35 வயதுக்கு மேற்பட்ட பெண் அல்லது விதவைப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதை தன் வாழ்நாள் லட்சியமாக வைத்திருப்பதாக கூறினார். உங்களை பார்த்திருக்கிறேன். திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றும் கூறினார்.
சுமதி அவரைப் பற்றி விசாரித்தபோது தங்க நகைகள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருவதாக கூறினார். சுமார் ஒரு மாதம் அவர்கள் போனில் பேசியபடி இருந்தனர். சமீபத்தில் அவர், உங்கள் வீடு அருகே ஒரு வேலையாக வந்தேன். உங்களைப் பார்க்க வீட்டுக்கு வரலாமா என்றார்.
சுமதியும், சரி வாருங்கள் என்றார். இதையடுத்து சுமதி வீட்டுக்கு சென்று உருக, உருக பேசினார். அவரது பேச்சில் சுமதி மயங்கிப் போனார்.
இந்த நிலையில் திடீரென ஒருநாள் அந்த வாலிபர் பதற்றத்துடன் சுமதி வீட்டுக்கு வந்தார். என் நண்பனுக்கு விபத்து ஏற்பட்டு விட்டது. ஆஸ்பத்திரியில் அனுமதித்து இருக்கிறேன். என்னிடம் ரூ. 1 லட்சம்தான் உள்ளது. நீங்கள் ரூ. 2 லட்சம் தாருங்கள். பிறகு தந்து விடுகிறேன் என்றார்.
இதை உண்மை என்று சுமதி நம்பிவிட்டார். எப்படியோ ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் புரட்டி அந்த வாலிபரிடம் கொடுத்தார். பணத்துடன் போனவர், போன வர்தான். பிறகு சுமதி பக்கமே எட்டிப் பார்க்கவில்லை.
சுமதி பல தடவை அவரிடம் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அந்த வாலிபர் போனை எடுக்கவே இல்லை. அதன் பிறகே தன்னை மர்ம நபர் நூதன முறையில் ஏமாற்றி விட்டதை சுமதி உணர்ந்தார். இதுபற்றி அவர் சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டிடம் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் அந்த வாலிபரை “பொறி” வைத்து பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். பெண் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மங்களலட்சுமி, அந்த மர்ம நபரின் செல்போனில் தொடர்பு கொண்டார்.
மர்ம நபர் போனை எடுத்ததும் சதீஷ் இருக்கிறாரா? என்று சப்- இன்ஸ்பெக்டர் மங்களலட்சுமி கேட்டார். பிறகு, அய்யோ சாரி சார் என் பிரண்ட் சதீஷ் நம்பர்னு தப்பா போட்டுட்டேன்... சாரி என்றபடி அவர் போனை வைத்து விட்டார். போனில் பெண் குரலை கேட்டதும் சபலம் அடைந்த அந்த நபர் சப்-இன்ஸ்பெக்டர் மங்களலட்சுமிக்கு போன் செய்து, நான் சதீஷ் நண்பன்தான்.. என்ன விஷயம் சொல்லுங்க? என்றார்.
உடனே மங்களலட்சுமி, எனக்கு 36 வயதாகிறது. அதற்கு ஏற்ப மணமகன் பார்க்கும்படி கூறியிருந்தேன். அது பற்றித்தான் பேச வேண்டும் என்றார்.
இதைக் கேட்டதும் அந்த வாலிபர் உற்சாகமானார். மேடம் நானும் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்ணை மணப்பது என்ற குறிக்கோளில் இருக்கிறேன். நீங்கள் விரும்பினால், உங்களை சந்திக்கத் தயாராக உள்ளேன் என்றார்.
உடனே மங்களலட்சுமி அந்த வாலிபரை பரங்கிமலையில் குறிப்பிட்ட ஒரு இடத்துக்கு வரச் சொன்னார். அதை நம்பி அந்த வாலிபர் அங்கு வந்தார். ஏற்கனவே மாறுவேடத்தில் அங்கிருந்த போலீசார் அந்த மர்ம நபரை முற்றுகையிட்டு மடக்கிப் பிடித்தனர்.
போலீசார் அவரை தீவிரமாக விசாரித்தனர். அப்போது அவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்று தெரிய வந்தது. 34 வயதாகும் இவரது வேலையே திருமணமாகாத 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களை குறி வைத்து மயக்கி ஏமாற்றி பணம் பறிப்பதுதான்.
நாளிதழ்களில் வெளியாகும் மணமகன் தேவை விளம்பரத்தை பார்த்து, அதில் விவாகரத்து ஆனவர்கள், விதவைகள் யார் என்று பார்த்து இவர் கைவரிசை காட்டியுள்ளார். ஆவடியைச் சேர்ந்த விதவை பெண் ரமா, சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சிந்தியா, பெங்களூரில் வசிக்கும் கனகா உள்பட 12 பெண்களை இவர் மயக்கி ஏமாற்றி பணம் பறித்துள்ளார்.
12 பெண்களிடமும் இவர் ரூ. 8 லட்சத்துக்கு மேல் பணம் வாங்கி ஏமாற்றி இருப்பது தெரிய வந்துள்ளது. 12 பெண்களில் ஒருவரை கூட இவர் திருமணம் செய்யவில்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக இந்த நூதன கொள்ளையனிடம் இருந்து 12 பெண்களும் தப்பியுள்ளனர்.
ரவிச்சந்திரனிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

திமுக.,வில் இணைந்தார் முத்துசாமி
சென்னை : சமீபத்தில் அதிமுக.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் சு.முத்துசாமி, இன்று முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக.,வில் இணைந்துள்ளார். ஆதரவாளர்கள் பலருடன் அறிவாலயம் வந்து கருணாநிதியை சந்தித்த முத்துசாமி, திமுக.,வில் இணையும் உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டார். முத்துசாமி திமுக.,வில் முறைப்படி இணையும் விழா சென்னையில் ஜூன் 12ம் தேதியன்று நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தஞ்சாவூர்:""நாங்கள் ஆட்சிக்கு வந்தால், புதிய சட்டசபை வளாகத்தில் கூட்டம் நடத்தப்பட மாட்டாது; பழைய வளாகத்திலேயே கூட்டம் நடத்தப்படும் என்று கூறிய ஜெயலலிதா, மீண்டும் ஆட்சிக்கு வரப் போவதில்லை என்று தெரிந்து தான் பேசுகிறார்,'' என்று துணை முதல்வர் ஸ்டாலின், தஞ்சை திருமண விழாவில் பேசினார்.பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தஞ்சை வந்த துணை முதல்வர் ஸ்டாலினுக்கு, அமைச்சர்கள் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின், ஓட்டல் சங்கத்தில் ஓய்வெடுத்த துணை முதல்வர் ஸ்டாலின், அங்கே ஒரத்தநாடு நகர அவைத் தலைவர் செல்வராஜன் மகன் இளங்கோவன் - ஆர்த்தி திருமணத்தை ஐந்து நிமிடங்களில் நடத்தி வைத்தார். பின், தஞ்சை மாவட்ட வேளாண் விற்பனைக் குழு தலைவர் செல்வம் மகன் கதிரவன் - துர்காதேவி திருமணத்தை நடத்தி வைத்து பேசியதாவது:சீர்திருத்த திருமணங்களை நடத்தி வைப்பதில் பெருமை அடைகிறேன். இதுபோன்ற சீர்திருத்த திருமணங்கள் சுயமரியாதையுடன் நடப்பதை சட்டம் அங்கீகரிக்கிறது.தமிழ் மொழிக்கு மாபெரும் சிறப்பாக செம்மொழி அந்தஸ்தை முதல்வர் கருணாநிதி பெற்றுத் தந்தார். தற்போது, செம்மொழியான தமிழுக்கு ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை மாநாடு நடத்தி பெருமை சேர்க்கப் போகிறார்.டில்லியில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் லோக்சபாவுக்கு உள்ளே என்ன வார்த்தைகளால் பேசிக் கொண்டாலும், லோக்சபாவுக்கு வெளியே ஒன்றாகக் கூடிப் பேசுவர். அந்த பண்பாட்டை கருணாநிதி கொண்டுள்ளார்.
கலைஞர் வீட்டு வசதி திட்ட துவக்க விழாவின் போது, அ.தி.மு.க., - பா.ம.க., உட்பட அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பும் முன், விழாவில் பங்கேற்க ஒப்புதல் கோரி நானே கடிதம் எழுதினேன்."தனக்கு வேறு முக்கிய பணி இருப்பதாகவும், தன்னால் வர இயலாது' என, ஜெயலலிதா கடிதம் அனுப்பினார். என்ன பணி என எனக்கு தெரியாது. ஆனால், அன்று அவர் கோடநாட்டில் இருந்தார். இதை கேலிக்காக சொல்லவில்லை. புதிய சட்டசபை திறப்பு விழாவுக்கும் அழைப்பு அனுப்பினோம்; அதற்கும் அவர் வரவில்லை.மாறாக, "நாங்கள் ஆட்சிக்கு வந்தால், புதிய சட்டசபை வளாகத்தில் கூட்டம் நடத்தப்பட மாட்டாது; பழைய வளாகத்திலேயே கூட்டம் நடத்தப்படும்' என, அறிவிக்கிறார். அவர் மீண்டும் ஆட்சிக்கு வரப் போவதில்லை என்று தெரிந்து தான் இதுபோல பேசி வருகிறார்.இவ்வாறு துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
Sunday, June 6, 2010
அபுதாபி: உடல்நலக்குறைவு காரணமான ஈராக்கை சேர்ந்த 57 குழந்தைகளுக்கு ஆபரேஷன் செய்ய இந்தியா வரவுள்ளனர். இதற்கு அபுதாபியில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம் முழு ஏற்பாடு செய்துள்ளது. பொதுவாக இந்தியாவில் மருத்துவ சிகிச்சையின் தரம் உலக அளவில் சிறப்புற்று இருப்பதாகவும் , டாக்டர்கள் மற்றும மருத்துவ நிர்வாகத்தினர் அணுகுமுறை மிக மென்மையாக இருப்பதாகவும் வெளிநாட்டினர் உள்ளார்த்தமாக ஏற்றுக்கொள்கின்றனர்.
பாகிஸ்தான், ஈரான், ஈராக் , வங்கதேசம் , கொழும்பு என அருகில் உள்ள நாட்டினர் இந்தியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக வருவது வழக்கமாக இருக்கிறது. இதன் அடிப்படையில் ஈராக்கில் இருந்து 57 குழந்தைகள் இந்தியா வந்து சிகிச்சை பெற துபாயில் இருந்து புறப்பட்டுள்ளனர். இக்குழந்தைகள் ஒன்று முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களுடன் துணைக்கு பெற்றோர்களும் அழைத்து வரப்படுகின்றனர்.
தன்னார்வ தொண்டு நிறுவனம் : தாரிக் அல் சுக்கூர் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்த ஆப்ரேஷன் திட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறது. அபுதாபியில் செயல்படும் இந்த அமைப்பின் நிறுவனர் அயாத்அப்பாஸ் கூறுகையில்;
இது வரை 200 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து நலம் பெற ஏற்பாடு செய்துள்ளோம். வளைகுடா நாடுகளில் மட்டும் 85 குழந்தைகள் அடங்குவர். ஈராக்கில் உள்ள குழந்தைகள் 57 பேர் அறுவை சிகிச்சைக்காக இந்தியாவின் பெங்களூரூ நகரில் உள்ள நாராயணா ஹிருதாயலயா குழந்தைகள் இதய சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகின்றனர் .
இதில் அதிகம் இருதயம் பாதிக்கப்பட்டவர்கள்தான், ஒரு சிலருக்கு கண் தொடர்பான சிகிச்சையும் செய்ய வேண்டியுள்ளது. ஒரு மாதத்திற்கு குறையாமல் இந்தியாவில் தங்க வேண்டியது இருக்கும்.
வெற்றிகரமாக திரும்புவோம் : பாக்தாத்தில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி கண்பார்வை இழந்த ஒரு சிறுவனுக்கு பல முறை அறுவை சிகிச்சை செய்தும் இன்னும் பலன் கிடைக்கவில்லை. அனைவருக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளித்து வெற்றிகரமாக திரும்புவோம் என நம்புவதாக கூறினார். சிகிச்சைக்கு அழைத்து வரவுள்ள குழந்தைகள் பெரும்பாலும் சத்துக்குறைந்ததாகவும் இதயத்தில் அடைப்பு ஏற்பபட்டதாக இருப்பதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.
பிற நாட்டு குழந்தைகள் இந்தியாவில் வந்து நலம் பெற்று செல்ல நாமும் மனதார வாழ்த்துவோம் !

Saturday, June 5, 2010
ராமநாதபுரத்தில் கழிவு நீர் செல்வதில் தகராறு: உரிமையாளர் வீட்டை சூறையாடிய வாலிபர்- சம்பவம்
ராமநாதபுரம், ஜூன் 4-
ராமநாதபுரம் வசந்த நகர் பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 45). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான வீட்டின் மாடி பகுதியை காசிநாதன் என்பவருக்கு வாடகைக்கு கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் மாடி வீட்டில் கழிவு நீர் செல்வ தில் தடை ஏற்பட்டு இருந் தது. பலமுறை அதனை சரிசெய்யுமாறு காசிநாதன் வீட்டு உரிமையாளர் தட்சி ணாமூர்த்தியிடம் தெரி வித்து இருந்தார். ஆனால் வீட்டு உரிமையாளர் அது தொடர்பாக எந்த வித நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த காசிநாதன் நேற்று காலை தட்சிணாமூர்த்தியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார். தனது நீண்ட நாள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் அங்கிருந்த டி.வி., குளிர் சாதன பெட்டி உள்ளிட்ட பொருட்களை கீழே போட்டு உடைத்தார். மேலும் வீட்டு கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினார்.
இது குறித்து தட்சிணா மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து காசிநாதனை கைது செய்தனர்.

கருணாநிதி பிறந்தநாள் விழா: 3 அரசு கல்லூரி விடுதிகளுக்கு கம்ப்யூட்டர்; மு.க.ஸ்டாலின் வழங்கினார்
நிகழ்ச்சியில் துணை- முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
ராயபுரம் ஆதிதிராவிடர் கல்லூரி மாணவியர் விடுதிக்கு 5 கம்ப்யூட்டர்கள், பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் கல்லூரி மாணவர் விடுதிக்கு 3 கம்ப்யூட்டர்கள், நந்தனம் அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறைக்கு 3 கம்ப்யூட்டர் களை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10-ம் வகுப்பு பொது தேர்வில் சாதனை படைத்த மாற்றுதிறனாளி மாணவி பாண்டீஸ்வரி, பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த லெட்சுமணன், சரவணன் ஆகியோருக்கு லேப்-டாப்களையும் வழங்கினார். மாணவர் வெங்கடவரதனுக்கு ரூ.10 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது.
தி.மு.க. இளைஞர் அணி சார்பில் அஞ்சுகம் அம்மையார் வெண்கல சிலையை மு.க.ஸ்டாலினுக்கு மேயர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
விழாவில் கவிபேரரசு வைரமுத்து பேசியதாவது:-
கலைஞரின் பிறந்த நாள் உழைக்கும் மக்களின் தீபாவளி, உழவர்களின் பொங்கல் திருநாள், ஆண்டுக்கு ஆண்டு தமிழர்கள் கொண்டாடும் பண்டிகை இதுதான்.
சரியான தலைவரை நாம் பெற்று இருக்கிறோம். நல்ல தலைவர் கிடைத்ததால் நாடு நன்றாக இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் திண்டுக்கல் லியோனி, சாரதா நம்பி ஆரூரன், முன்னாள் துணை வேந்தர் ராமசாமி, முன்னாள் நீதிபதி பி.ஆர்.கோகுல கிருஷணன் ஆகியோர் முதல்-அமைச்சரின் இலக்கிய சாதனை, வரலாற்று சாதனை, ஆட்சி சிறப்புகளை பற்றி உரையாற்றினார்கள்.
நகைச்சுவையும், இலக்கியமும் கலந்து அறிஞர்கள் கலைஞரின் பெருமைகளை எடுத்துரைத்ததை விழா முடியும் வரை சுமார் 2 மணி நேரம் முன்வரிசையில் அமர்ந்து மு.க.ஸ்டாலின் ரசித்தார்.
விழாவில் அமைச்சர் மைதீன்கான், சுகவனம் எம்.பி., சைதைகிட்டு, வக்கீல் ஸ்ரீதரன், தாயகம் கவி, சைதை நாகராஜன் உள்பட பலர்கலந்து கொண்டனர்.
அரசு தொழில் துறையும் தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து 10 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் இணை மின் உற்பத்தி நிலையங்களை அமைக்கின்றன. இந்த சர்க்கரை ஆலைகள் நவீனமயம் ஆக்குகின்றன.
இந்த திட்டங்கள் ரூ.1125.63 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகின்றன. இதற்கான திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் கருணாநிதி சென்னை கோட்டையில் இருந்தவாறு வீடியோகான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகள் மூலம் மின்சாரம் தயாரித்திடும் இணைமின் திட்டங்களை உருவாக்கிட இந்த அரசு ஊக்கமளித்து வருகிறது.
அதன்படி, தமிழகத்தில் உள்ள கரும்பு விவசாயிகளின் நலன் கருதியும், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் தொடர்ந்து முழு அரைவைத் திறனுடன் இயங்கிட ஏதுவாகவும் கரும்பு விவசாயிகளுக்கு கரும்புக் கொள்முதல் விலையாக இந்த ஆண்டில் டன் ஒன்றுக்கு 2 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் நிதிநிலையை மேம்படுத்திட கரும்பின் துணைப்பொருள்களில் ஒன்றாகிய கரும்புச்சக்கையில் இருந்து மின்சாரம் தயாரித்திட அரசு முடிவெடுத்தது.
அதன் அடிப்படையில், தற்போது 12 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் 849 கோடியே 36 லட்ச ரூபாய் செலவில் இணை மின் உற்பத்தி செய்யும் திட்டம், 276 கோடியே 27 லட்ச ரூபாய் செலவில் கரும்பு ஆலைகளிலுள்ள எந்திரங்களை நவீன மயமாக்கிடும் திட்டம் என மொத்தம் 1,125 கோடியே 63 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்கள் இந்நிகழ்ச்சியின் வாயிலாகத் தொடங்கி வைக்கப்படுகின்றன.
இத்திட்டங்கள் அனைத்தும் இந்த 12 கரும்பு ஆலைகளையும் சேர்ந்த விவசாயப் பெருங்குடி மக்களின் பங்களிப்புடன் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படுகின்றன.
18 மாதங்களில் நிறைவேற்றப்படவுள்ள இத்திட்டங்களின் வாயிலாக சர்க்கரை ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குக் கிடைக்கும்.
இத்திட்டத்தின் மூலம், சர்க்கரை ஆலைகளும் ஏறத்தாழ ஒரு லட்சம் கரும்பு விவசாயிகளும், மின்சாரத்தை நுகர்வோரும் மிகுந்த பயனடைவார்கள். ஏறத்தாழ 1,200 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் பலனாக தயாரிக்கப்படும் 183 மெகாவாட் மின்சாரத்தில், சர்க்கரை ஆலைகளுக்குத் தேவையான 63 மெகாவாட் மின்சாரம் போக மீதம் உள்ள 120 மெகாவாட் மின்சாரம் நாம் பயன்படுத்திக் கொள்கிற வகையிலே உதவும் என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தின் மின் பற்றாக்குறையை போக்குவதில் பங்கெடுத்துக் கொள்ளும் சர்க்கரை ஆலை நிறுவனங்களையும், இத்திட்டத்திற்கு உறுதுணையாக விளங்கும் அமைச்சர் பெருமக்களையும் அதிகாரிகளையும் உளமாரப் பாராட்டுகிறேன்.
இன்று தொடங்கி வைக்கப்படும் இந்த இணை மின் திட்டங்கள் அனைத்தும் திட்டமிட்டப்படி உரியகாலத்தில், மின் உற்பத்தியில் ஈடுபட்டுப் பயனளித்திட வேண்டுமென வாழ்த்துகிறேன்.
தமிழகத்தின் மின் தேவையை நிறைவு செய்யும் வகையில் கூடுதல் மின் உற்பத்திக்குத் திட்டமிடப்பட்டுள்ள இப்பணிகள் அனைத்தும் விரைவாகவும், சிறப்பாகவும் நிறைவேறி தமிழக மக்கள் பயன்பெற அனைவரும் ஒத்துழைப்பு நல்கிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
விழாவுக்கு துணை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், தலைமை செயலாளர் ஸ்ரீபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதே நேரத்தில் நாமக்கல், விழுப்புரம், மதுரை, தஞ்சை ஆகிய இடங்களிலும் நிகழ்ச்சி நடந்தது. அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், முக்கிய பிரமுகர்கள், விவசாய சங்க பிரதி நிதிகள் பேசினார்கள். முன்னதாக தொழில் துறை முதன்மை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வரவேற்றார். சர்க்கரை ஆலை ஆணையர் (பொறுப்பு) அதுல் ஆனந்த் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மின்சார வாரியத்தலைவர் சி.பி. சிங் நன்றி கூறினார்.

Subscribe to:
Posts (Atom)